காஜல் அகர்வாலை எப்படி பார்த்தாலும் அழகுதான்.!

சில நடிகைகள் தங்களின் மார்க்கெட் நிலவரத்தை உயர்த்துவதற்காக பிகினியில் படம் போடுவார்கள்.

சிலர் தங்களின்  இயல்பான அழகினை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள்.

பல பிகினி கண்களுக்கு  குளிர்ச்சி. சில அலர்ஜி .

ஆனால் காஜல் அகர்வாலின் பிகினி அருவெறுப்பில்லாமல் அழகாக இருக்கும். அதற்கு கேமரா கோணமும் காரணம்.!

காஜல் அகர்வால்பிகினி