சில நடிகைகள் தங்களின் மார்க்கெட் நிலவரத்தை உயர்த்துவதற்காக பிகினியில் படம் போடுவார்கள்.
சிலர் தங்களின் இயல்பான அழகினை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள்.
பல பிகினி கண்களுக்கு குளிர்ச்சி. சில அலர்ஜி .
ஆனால் காஜல் அகர்வாலின் பிகினி அருவெறுப்பில்லாமல் அழகாக இருக்கும். அதற்கு கேமரா கோணமும் காரணம்.!