விவேக்கின் பியானோவில் இளையராஜா,ஏஆர்.ரகுமான்.!

இசையில் பெரிதும் நாட்டம் கொண்டவர்  நடிகர் விவேக் .

 சில வருடங்களாக   இசை கருவிகளில்  வாசிக்க கற்று வருகிறார்.

 தனது ரசிகர்களுக்காக பியானோவில்  வாசித்த இசைஞானியின் சில பாடல்களை   தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருந்தார்.

.கடந்த ஜனவரிமாதம் சைக்கோ’படத்தில்  இடம்பெற்ற இளையராஜாவின்   ‘ உன்ன நினைச்சு’ பாடலும் பெரிய அளவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

.இளையராஜாவின்   எவர்கிரீன் பாடலான  ‘இளமை எனும் பூங்காற்று’  . டூயட் படத்துக்காக ஏ. ஆர்.ரகுமானின் இசையில்   வரவேற்பை பெற்ற,  ‘அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி’ ஆகிய பாடலையம் பியானோவில் வாசித்து வெளியிட்டுள்ளார்.

விரைவில் நடிகர் விவேக் இசையமைப்பாளராக களமிறங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. 

இளையராஜா.ஏஆர்.ரகுமான்பியானோவிவேக்