உலக நாயகன் கமல்ஹாசனின் ‘சமதர்மப் பாடல்.!

கொரானா கொள்ளை நோய் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் பல இசை கலைஞர்களை வைத்து ஒரு இசை ஆல்பம் தயாரிக்கிறார் என்பதை முன்னதாகவே சொல்லியிருந்தோம்.

தற்போது உலகநாயகன் கமல்ஹாசனே அது பற்றி அறிவித்திருக்கிறார் .பாடல் வரிகளையும் வெளியிட்டிருக்கிறார்.

 

அனிருத்ஆண்ட்ரியாகமல்ஹாசன்சித்தார்த்ஜிப்ரான்மக்கள் நீதிமய்யம்யுவன்சங்கர்ஸ்ருதிஹாசன்