கலைப்புலியாரின் ‘கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் ‘ஆனந்தம் !

அஜித்,மம்மூட்டி ,ஐஸ்வர்யாராய் ,தபு ,அப்பாஸ் ஆகியோர் நடித்திருந்த அருமையான படம் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன். 20 ஆண்டுகள் கடந்து விட்ட இந்த படத்தைத் தயாரித்தவர் கலைப்புலி தாணு.இயக்கியவர் ராஜிவ் மேனன்.

ஏஆர் ரகுமான் -வைரமுத்து கூட்டணியில் அத்தனை பாடல்களுமே இனிமையாக இருந்தன.

“20 ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நீங்கா தருணங்கள் “என்று கலைப்புலி தாணு தனது மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கிறார்.

ஏஆர்.ரகுமான்கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்கலைப்புலிதாணுமம்முட்டிராஜீவ்மேனன்.வைரமுத்து