கனிகா இயக்கிய குறும்படம் …!கண்ணின் கரு வளையத்துக்கு மரியாதை இல்லாது போகுமா?

 

கனிகா பிரபல நடிகை.மணமானவர் .இவர் தற்போது இயக்குநர் ஆகிவிட்டார். மா என்கிற குறும்  படத்தை இயக்கி அந்த படத்தை அன்னையர் நாளன்று வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஆவது எனது நெடுநாள் ஆசை.என்கிறார். இந்த குறும்  படத்துக்கு ஒளிப்பதிவு இம்ரான் அகமது. இசை பிரசன்னா .

“அம்மாக்கள் தங்களை பாதிப்பதற்கு தவறி விடுகிறார்கள் .குழந்தைகளை வளர்ப்பதிலேயே தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள் .தங்களின் நரை முடி ,கண்ணை சுற்றிய கருவளையம் ,பிரசவ தழும்புகள் இவைகளுக்கு மதிப்பு இல்லாமல் போய் விடுமா ?” என்கிறார் 

கனிகாகுறும்படம்மா