இயக்குநர் சீனு ராமசாமியின் சாபம்.!

இயக்குநர் சீனு ராமசாமியின் சாபம் இது.!

“கொரோனா நீயும் உயிரினந்தானே ? உனக்கு செவிகள் இல்லையா? இதயம் இல்லையா? உயிர்கொள்ளி மிருகமே எழுதிப் பிழைப்பவன் சொல்கிறேன் நீ அழிந்து போவாய்.. இசை மூச்சே  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் .

ஐயா இதயஅஞ்சலி”
சீனுராமசாமி