“சேது ,வளர்பிறையில் கறை எதற்கு?”- வைரமுத்து .

.

இன்னும் எத்தனை பாடல்கள் வேண்டும் .

உங்கள் உறக்கம் களைவதற்கு?

இனமான உணர்வுடன்

செல்லமான போராட்டமா ?

கவிப்பேரரசு வைரமுத்துவும் 

பாடிவிட்டார் ,விழித்துக்கொள்வீர் !

கலையாளர் விஜய் சேதுபதிக்கு…

சில நேரங்களில்

செய்து எய்தும் புகழைவிடச்

செய்யாமல் எய்தும் புகழே

பெரிதினும் பெரிது செய்யும்.

நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.

வளர்பிறையில் கறை எதற்கு?

இன உரிமைக்காகக்

கலை உரிமையை

விட்டுக் கொடுப்பதே விவேகம்;

நீங்கள் விவேகி.

விஜயசேதுபதிவைரமுத்து