மலேசிய சிலம்பரசன் ரசிகர்களின் வெறித்தன வீடியோ..”தில் இருக்கா?”

மலேசியன் சிலம்பரசன் ரசிகர்கள் பத்து தல படம் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்.

அட்டகாசமாக இருக்கிறது. செம..செம. 

நடிகர் ரஜினியின் பட வசனத்தை வைத்து விளையாட்டு காட்டியிருக்கிறார்கள் .

பலே  வெள்ளையத்தேவா என்கிற கட்டபொம்மன் சிவாஜியின் வசனம் நினைவுக்கு வருகிறது. தூள் கெளப்புங்கப்பா..!

https://twitter.com/i/status/1351213430397612034

பத்துதலைமலேசிய சிலம்பரசன் ரசிகர்கள்வீடியோ