
மலேசியன் சிலம்பரசன் ரசிகர்கள் பத்து தல படம் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்.
அட்டகாசமாக இருக்கிறது. செம..செம.
நடிகர் ரஜினியின் பட வசனத்தை வைத்து விளையாட்டு காட்டியிருக்கிறார்கள் .
பலே வெள்ளையத்தேவா என்கிற கட்டபொம்மன் சிவாஜியின் வசனம் நினைவுக்கு வருகிறது. தூள் கெளப்புங்கப்பா..!
https://twitter.com/i/status/1351213430397612034












