இயக்குநராக மாறுகிறார் ,தயாரிப்பாளர்.!

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ்  ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ் .கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் “ருத்ரன்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார்.

கே.பி..திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தயாரிப்பாளர்  எஸ்..கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படமே “ருத்ரன்”.

 

ஆர்.டி .ராஜசேகர்எஸ்.கதிரேசன்ஜி.வி.பிரகாஷ்குமார்பிரியாபவானி சங்கர்ராகவா லாரன்ஸ்ருத்ரன்