பெங்களூருவில் இப்படித்தான் கொரானா டெஸ்ட் நடக்குது.! விடுங்கடா பாவம்.!

பெங்களூருவில் கொரானா சோதனைக்காக வீதியில் செல்கிறவர்களை காவல்துறையினரும்  சுகாதாரத்துறையினரும் விடுவதில்லை.

சாலை ஓரமாக பெஞ்சுகளை போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொள்கிறார்கள்.

சோதனைக்கு இணங்கவில்லை என்றால் அடி உதை வன்முறைதான்.

வீடியோவை பாருங்கள் பாஜக ஸ்டைல் ஆட்சியின் அருமை தெரியும்.!

பெங்களூருவில் கொரானா சோதனை