பெங்களூருவில் இப்படித்தான் கொரானா டெஸ்ட் நடக்குது.! விடுங்கடா பாவம்.!
Random testing for COVID-19 Bangalore style pic.twitter.com/VmUa8DOEiB
— Shilpa (@shilpakannan) May 24, 2021
பெங்களூருவில் கொரானா சோதனைக்காக வீதியில் செல்கிறவர்களை காவல்துறையினரும் சுகாதாரத்துறையினரும் விடுவதில்லை.
சாலை ஓரமாக பெஞ்சுகளை போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொள்கிறார்கள்.
சோதனைக்கு இணங்கவில்லை என்றால் அடி உதை வன்முறைதான்.
வீடியோவை பாருங்கள் பாஜக ஸ்டைல் ஆட்சியின் அருமை தெரியும்.!