யுவனின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் ‘!

“ஆனந்த யாழை மீட்டுகிறாய் “என்கிற பாடலை மறந்திருக்க முடியாது.

தங்க மீன்கள் படத்தில் இயக்குநர் ராம் நடித்திருந்தார்.அந்த படத்தை இயக்கியதும் அவரே . பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல்தான் “ஆனந்த யாழை மீட்டுகிறாய்”

பாடலுக்கு இசை யுவன்சங்கர் ராஜா.இவர் தன்னுடைய மகளின் கையைப் பிடித்து அழைத்துச்செல்கிற வீடியோ வெளியாகி இருக்கிறது. 

பின்னணியில் இசைப்பது “ஆனந்தயாழை மீட்டுகிறாய்” என்கிற பாடல்தான்.!வைரலாகி வருகிறது.

 

தங்கமீன்கள்நா.முத்துக்குமார்யுவன்சங்கர்ராஜாராம்