“ஆனந்த யாழை மீட்டுகிறாய் “என்கிற பாடலை மறந்திருக்க முடியாது.
தங்க மீன்கள் படத்தில் இயக்குநர் ராம் நடித்திருந்தார்.அந்த படத்தை இயக்கியதும் அவரே . பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல்தான் “ஆனந்த யாழை மீட்டுகிறாய்”
பாடலுக்கு இசை யுவன்சங்கர் ராஜா.இவர் தன்னுடைய மகளின் கையைப் பிடித்து அழைத்துச்செல்கிற வீடியோ வெளியாகி இருக்கிறது.
பின்னணியில் இசைப்பது “ஆனந்தயாழை மீட்டுகிறாய்” என்கிற பாடல்தான்.!வைரலாகி வருகிறது.