தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற புதிய தலைவராக நடிகர் வாகை சந்திரசேகர் நியமனம்!

தமி ழ்­நாடு ,இயல்,இசை,நாடக மன்­றத்­தின் புதியதலை­வ­ராக நடி­கர் வாகை சந்­தி­ர­சே­கர்
நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இதுகுறித்து தமி­ழகஅரசுவெளி­யிட்­டுள்ள செய்திகு றி ப் ­பி ல்கூறி­யி­ருப்­பதா­வது:”ஒன்­றிய அர­சின் அமைப்பான சங்­கீத நாடக அகா­த­மி­யின் நோக்­கங்­களை மாநிலஅள­வில் செயல்­படுத்துவதற்காகவும், தொன்மைவாய்ந்த தமி­ழ­கக் க லை ­க ­ளைப்போற்றி, பேணிப்பாது­காத்து வளர்க்­க­வும், தமிழ்­நாடுஅரசுவழங்­கும்நல்­ கை ­யி ­னை க்கொண்டு கலை­ஞர்­கள் பய­ ன­டை­யும் வகை­யில் பல்­வேறுகலைப் பணித்திட்­டங் களை தமிழ்­நாடு இயல்இசை நாடகமன்­றம் செயல்­ப­டுத்தி வரு­கி­றது.

அதே­போன்று, நாட்­டுப்பு­றக் கலை­க­ளின் பல்­வேறுபரி­மா­ணங்­களை உண­ரும் வகை­யி­லும் , அக்­கலை களை அழி­யா­மல் பாது­காப் ப­தற்­கும்,அவற்­றில்ஈடு­பட்டுள்ள கலை­ஞர்­க­ளுக்குசமூ­கப் பாது­காப்பு மற்­றும் பல்­வேறுநலத்திட்ட உத­வி­ களை அளித்து, அவர்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை மேம்­படுத்­திட, “தமிழ்­நாடு நாட்டுப்­பு­றக் கலை­ஞர்­கள் ” 2007–ம் ஆண்டு அப்போதைய  முத­ல­மைச்­சர்,கலை­ஞ­ரால் தோற்­று­விக்­கப்­பட்டு, பல்­வேறு நலத்­திட்ட உத­வி­கள் தமிழ்­நாடுஅர­சால்வழங்­கப்பட்டு வரு­கின்­றன.

இந்த நிலை­யில், தமிழ்­நாடு இயல், இசை, நாடகமன்­றத்­தின் தலை­வர் பத­விக்காலம் முடி­வ­டை­வ­தை­ய­டுத்து ,அதன் புதிய தலை­வ­ராகவாகை சந்­தி­ர­சே­கரை நிய­மனம் செய்து முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் ஆணை­யிட்டுள்­ளதோடு, தமிழ்­நாடுநாட்­டுப்­பு­றக் கலை­ஞர்­கள் நல­வா­ரி­யத்­தின் தலை­வர் பொறுப்­பை­யும் வாகை சந்தி­ர­சே­கர்வகிப்­பார் என முதல­மைச்­சர்அறி­வித்­துள்­ளார்.

வாகை சந்­தி ­ர ­சே­கர்தமிழ்த் திரைப்­ப­டத் துறையில் தனதுகுணச்­சித்­திரநடிப்பால் தனக்­கென ஒரு தனிஇடத்­தைப் பெற்­றி­ருந்தகார­ணத்­தால்,இவ­ரதுநடிப்­பாற்ற­லைப் பாராட்டி, 1991 -ம்
ஆண்டு,கலை­ஞர்இவ­ருக்கு“கலை­மா­மணி விருது’’வழங்­கிச் சிறப்­பித்­தார் .அதோ­டு­மட்­டு­மல்­லா­மல்,2003- -ம்ஆண்டு ஒன்­றியஅரசால் வழங்­கப்­ப­டும் சிறந்தநடி ­க ­ருக்­கான “தேசிய
விருது’’உள்­ளிட்ட பல்­வேறுவிரு­து­க­ளைப் பெற்­ற­வர்வாகை சந்­தி­ர­சே­கர்.

இவர்1996 ம்ஆண்டுமுதல்2001ஆம் ஆண்டு வரை, தமிழ்­நாடு இயல், இசை, நாடகமன்­றத்­தின் உறுப்­பினர்செ­யல­ரா­கப் பதவிவகித்து,சிறப்பா­கப் பணி­யாற்­றி­யி­ருக்­கி­றார். அதோடு, வேளச்­சேரி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கத்தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு,2016முதல் 2021 வரை அந்­தத்தொகுதி மக்­க­ளுக்கு எண்­ணற்ற மக்­கள் நலப்­ப­ணி­களை ஆற்­றி­யுள்­ளார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.
இவ்­வாறு அதில் கூறப்பட்­டுள்­ளது.