இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பூனம் பாண்டே தன் கணவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர் கணவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஏற்கனவே திருமணமான புதிதில் இருவரும் கோவாவுக்குச் சென்ற போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, சாம், நடிகை பூனம் பாண்டேவை அடித்து உதைத்தார்.
இதையடுத்து பூனம் பாண்டே கொடுத்த புகாரின் பேரில் சாம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.