சமந்தாவின் அயிட்டம் டான்சில் ஆந்திராவே சுருண்டு போகுமாம் !!

நவீன சிலுக்காக மாறிக்கொண்டிருக்கிறார் சமந்தா என்று நினைக்கிற அளவுக்கு குலுக்கல் ஆட்டம் போட்டிருக்கிறாராம் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் !

திரை உலகில் இந்த குலுக்கல் ஆட்டம்தான் பேசு பொருளாகி இருக்கிறது. “ஓ ஓ ஆண்டவா !” என்கிற அயிட்டம் பாடலுக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்.இவர் சும்மாவே ஆடுவார்.சமந்தாவின் குத்து ஆட்டம் என்றால் கேட்கவா வேண்டும்!

இந்த பாடலுக்கு இப்பவே இளைஞர்கள் தறிகெட்டு ஆடுகிறார்களாம்.!

சமந்தாவின் இந்த ஆட்டத்தைப்போல தமிழ் சினிமாவுக்கும் ஆடவைத்து குஷி ஏத்தலாமே

ஓஓ ஆண்டவாகுத்தாட்டப்பாடல்சமந்தா