நவீன சிலுக்காக மாறிக்கொண்டிருக்கிறார் சமந்தா என்று நினைக்கிற அளவுக்கு குலுக்கல் ஆட்டம் போட்டிருக்கிறாராம் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் !
திரை உலகில் இந்த குலுக்கல் ஆட்டம்தான் பேசு பொருளாகி இருக்கிறது. “ஓ ஓ ஆண்டவா !” என்கிற அயிட்டம் பாடலுக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்.இவர் சும்மாவே ஆடுவார்.சமந்தாவின் குத்து ஆட்டம் என்றால் கேட்கவா வேண்டும்!
இந்த பாடலுக்கு இப்பவே இளைஞர்கள் தறிகெட்டு ஆடுகிறார்களாம்.!
சமந்தாவின் இந்த ஆட்டத்தைப்போல தமிழ் சினிமாவுக்கும் ஆடவைத்து குஷி ஏத்தலாமே