சமந்தாவின் கிளாமர் லட்சம் லட்சமாக கொட்டுது.!

“புருஷனை விட்டு தனியா வந்ததில்  என்ன குடி முழுகிப்போச்சு.? ஒன்னும் நட்டமில்ல.நல்ல லாபம்தான் .எக்ஸ்டரா வருமானம் கதவைத் திறந்துக்கிட்டு வருது”

“யாருக்கு சார்?”

“நம்ம சமந்தாவுக்குத்தான்.!” 

“எப்படின்னு கேக்கிறவங்களுக்கு சொல்றன்.! சோசியல் மீடியாவில் கொட்டுதுங்க. முன்னெல்லாம் இன்ஸ்ட்ராகிராம்ல ஒரு படம்போட்டு 8 லட்ஷம் சம்பாதிச்சாங்க. இப்ப அதை 20 லட்சமாக உசத்தியாச்சு.!அதுவும் பே செக் ல!.இன்ஸ்டாவில் கமர்சியல் விளம்பரத்துக்கு 15 லிருந்து 20 லட்சம்னு கலெக்ட் பண்றாங்க !”

கவர்ச்சியும் காசு ஆகுதுங்க.!

 

 

இன்ஸ்ட்ராகிராம் வருமானம்கிளாமர்சமந்தா