
“புருஷனை விட்டு தனியா வந்ததில் என்ன குடி முழுகிப்போச்சு.? ஒன்னும் நட்டமில்ல.நல்ல லாபம்தான் .எக்ஸ்டரா வருமானம் கதவைத் திறந்துக்கிட்டு வருது”
“யாருக்கு சார்?”
“நம்ம சமந்தாவுக்குத்தான்.!”
“எப்படின்னு கேக்கிறவங்களுக்கு சொல்றன்.! சோசியல் மீடியாவில் கொட்டுதுங்க. முன்னெல்லாம் இன்ஸ்ட்ராகிராம்ல ஒரு படம்போட்டு 8 லட்ஷம் சம்பாதிச்சாங்க. இப்ப அதை 20 லட்சமாக உசத்தியாச்சு.!அதுவும் பே செக் ல!.இன்ஸ்டாவில் கமர்சியல் விளம்பரத்துக்கு 15 லிருந்து 20 லட்சம்னு கலெக்ட் பண்றாங்க !”
கவர்ச்சியும் காசு ஆகுதுங்க.!












