Monday, September 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

இன்னொரு சைக்கோ படம் ‘லாக்’ !

admin by admin
March 29, 2022
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது   ‘லாக்’
‘அட்டு’ படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின்  அடுத்த  படைப்பான ‘லாக் ‘ படத்தின்  முதல் பார்வை வெளியாகி இருக்கிறது.
இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ரத்தன் லிங்கா .
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் , ஆர்.பி.ஜி.ராயல் பினோபென் குழு , சக்திவேல் பிக்சர்ஸ்,  ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘ லாக்’ திரைப்படத்தை  தயாரித்துள்ளன.
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு உண்டு. அதை நோக்கிய பயணத்தையே அவர்கள் வாழ்க்கையாக வாழ்கிறார்கள் .சிலருக்கு அந்தக் கனவுகள் பலிக்கின்றன. சிலருக்குப் பாதிதான் நிறைவேறுகின்றன. சிலருக்குக் கனவுகள் தொடக்கத்திலேயே கருகிப் போய் விடுகின்றன.
இந்த சமுதாயத்தில் நாம் பழகும் மனிதர்கள் நல்லவர்களா ?கெட்டவர்களா? என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும். ஏனெனில் இந்த உலகில் நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
இல்லாவிட்டால்  அதற்குண்டான விளைவுகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இதுவே ‘லாக் ‘ படத்தின்  கரு.
சமூக விரோதிகளும் தீயசக்திகளும் மனிதர்களின் கனவில் கனலை மூட்டி விடுகிறார்கள். கனவு பூவாக மலரும் முன்பே மிதித்துச் சிதைத்து விடுகிறார்கள்.
அந்த நகரத்தில் சைக்கோ காமக் கொடூர கொலைகாரர்கள் ஐந்து பேர் ஊடுருவுகிறார்கள். அடுத்து தங்கள் காமப்பசிக்காக ஜூலி மீது கண் வைக்கிறார்கள். மிருகங்களின் கொடூர கரங்களிலிருந்து எப்படி ஜூலி தப்பிக்கிறாள்? சைக்கோ கொலையாளிகள் என்ன ஆனார்கள்? என்பதைப் பரபரப்பாக சொல்லும் படம்தான் லாக். 
அடுத்தடுத்து முடிச்சுகள்,
திருப்பங்கள் எனக் கதை நகர்கிறது. இப்படி ஹாலிவுட் தரத்தில் வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் படமாக லாக் உருவாகியுள்ளது
இப் படத்தில் நாயகனாக சுதிர், நாயகியாக மது நடிக்க, இரண்டாவது நாயகியாக ஹரிணி நடிக்கிறார். இவர்கள் தவிர நடன இயக்குநர் பாரதி, சீனிவாச வரதன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.இவர்கள் அனைவருக்குமே ஏற்கெனவே சில படங்களில் தோன்றிய அனுபவம் உண்டு.
இப்படத்தை இயக்கியிருக்கும் ரத்தன்  லிங்கா ஏற்கெனவே ‘அட்டு’  என்ற படத்தை இயக்கி,அதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர். ஒளிப்பதிவு – நந்தா ,இசை -விக்ரம் செல்வா ,எடிட்டிங் – மகேந்திரன் கணேசன்.
Tags: மதுரத்தன் லிங்கலாக் .சுதிர்ஹரிணி
admin

admin

Related Posts

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 
News

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 

by admin
September 27, 2026
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது  பொதுக்குழு கூட்டம் !
News

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

by admin
September 26, 2026
5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!
News

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

by admin
September 26, 2026
துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!
News

துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

by admin
September 26, 2026
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!
News

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

by admin
September 26, 2026

Recent News

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது  பொதுக்குழு கூட்டம் !

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

September 26, 2026
5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

September 26, 2026
துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

September 26, 2026
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

September 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?