ஜெயராமின் மகன் காதலியுடன் கும்மாளம்.! படகில் ஜாலி.!!

“உல்லாச உலகம் உனக்கே சொந்தம் ..ஜாலிடா ஜாலிடா ”

ஜெயராமின் மகன் காளிதாசைப் பார்த்தால் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

இந்தப்பெண்ணைப்பற்றி காளிதாஸின் பெற்றோருக்கு நன்றாகவே தெரியும், அவர்கள்வீட்டு விசேடங்களில் இந்தப்பெண்ணும் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்தப்பெண் யார்?

தாரிணி காளிங்கராயர் .

அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டவர்.

இந்தப்பொண்ணுடன் காளிதாஸ் மகிழ்ச்சியுடன் இருப்பது ஒரு ஆடம்பரப்படகில்.!

இவ்வளவு நெருக்கமாக இருவரும் தனித்து இருப்பதைப் பார்த்தால் காதலர்கள் என்றுதான் சொல்ல முடியும்.!

நண்பர்களாக இருக்கிறோம் என்றால் அது அந்த நட்புக்கே களங்கம்!

காளிதாஸ்ஜெயராமன்தாரிணி காளிங்கராயர்