“உல்லாச உலகம் உனக்கே சொந்தம் ..ஜாலிடா ஜாலிடா ”
ஜெயராமின் மகன் காளிதாசைப் பார்த்தால் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
இந்தப்பெண்ணைப்பற்றி காளிதாஸின் பெற்றோருக்கு நன்றாகவே தெரியும், அவர்கள்வீட்டு விசேடங்களில் இந்தப்பெண்ணும் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்தப்பெண் யார்?
தாரிணி காளிங்கராயர் .
அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டவர்.
இந்தப்பொண்ணுடன் காளிதாஸ் மகிழ்ச்சியுடன் இருப்பது ஒரு ஆடம்பரப்படகில்.!
இவ்வளவு நெருக்கமாக இருவரும் தனித்து இருப்பதைப் பார்த்தால் காதலர்கள் என்றுதான் சொல்ல முடியும்.!
நண்பர்களாக இருக்கிறோம் என்றால் அது அந்த நட்புக்கே களங்கம்!