கடுமையான தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் இருக்கிறார் சமந்தா.’மயோசிட்ஸ் ‘என்பது அதன் பெயர்.
அக்கினினி குடும்பத்தை சேர்ந்த சுஷாந்த் மட்டுமே ஆறுதல் சொல்லி செய்தி அனுப்பியிருக்கிறார். முன்னாள் கணவர் நாக சைதன்யா கண்டு கொள்ளவில்லை.மாமனார் நாகார்ஜுனாவும் ஆறுதல் சொல்லவில்லை.