“ஜெயிக்கிறான் தமிழன் ” ஞானவேல் ராஜா பெருமிதம்.!!

“ஜெயிக்கிறான் தமிழன்.! பாலிவுட் பயத்தோடு பாக்குது தமிழ்ச்சினிமாவை !” என்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா !

எதை வச்சு அய்யா இப்படி சொல்றார்?

ரொம்பப்பேர் புரியாம பாக்கிறாய்ங்க !

“10 மொழி ,நாலு கதை. அதை மொத்த நாடும் திரிடி ய்ல பாக்கணும். அசத்தப் போறோம்.அதான் சூர்யாவின் ‘கங்குவா.இத ஒரு மொழியில சொல்லிட முடியாது ராசா! ” என்கிறார் கே.இ .ஞானவேல் ராஜா.

பட்ஜெட் ?  கோடிகளை எண்ணனும் !

 

கங்குவாசிறுத்தை சிவாசூர்யாஞானவேல் ராஜா