“ஜெயிக்கிறான் தமிழன்.! பாலிவுட் பயத்தோடு பாக்குது தமிழ்ச்சினிமாவை !” என்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா !
எதை வச்சு அய்யா இப்படி சொல்றார்?
ரொம்பப்பேர் புரியாம பாக்கிறாய்ங்க !
“10 மொழி ,நாலு கதை. அதை மொத்த நாடும் திரிடி ய்ல பாக்கணும். அசத்தப் போறோம்.அதான் சூர்யாவின் ‘கங்குவா.இத ஒரு மொழியில சொல்லிட முடியாது ராசா! ” என்கிறார் கே.இ .ஞானவேல் ராஜா.
பட்ஜெட் ? கோடிகளை எண்ணனும் !