என 4 ஒளிப்பதிவாளர்களும் , நாகூரான் ராமச்சந்திரன், சதிஷ் குரசோவா, மகேந்திரன் கணேசன், ஈ கோபாலகிருஷ்ணன் என 4 எடிட்டர்களும் பணியாற்றியுள்ளனர் .’வின்’ வீரா, ‘பயர்’ கார்த்திக் இருவரும் சண்டை பயிற்சி அமைத்துள்ளனர்.இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான பெசன்ட் நகர், ஒட்டக பாளையம் நெசப்பாக்கம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி, சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவான ‘அதர்மக் கதைகள்’ !