‘ஜெயிலர்-2’ பட பூஜையில் தனுஷ்-ஐஸ்வர்யா!

 ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இயக்குனர் நெல்சன் திலீப் குமார், அடுத்தாக ஜெயிலர் 2 படத்தை இயக்கவிருக்கிறார். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்  என்கிறார்கள்.. இந்நிலையில்   ஏற்கனவே ஜெயிலரில் கெஸ்ட் ரோலில் நடித்த நடிகர்களை ஜெயிலர் 2 படத்தில்  அதிக காட்சிகளில் நடிக்க வைக்க  நெல்சன் திட்டமிட்டிருப்பதாகவும்; மேலும் இப்படத்தில் நடிகர் தனுஷை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க முடிவு செய்து  அதை ரஜினியிடம் சொல்ல; அதற்கு ரஜினியும்  சம்மதம் தெரிவித்துள்ளதாகவும்  கூறப்படுகிறது.ஜெயிலர் 2 பட பூஜைக்கு ஐஸ்வர்யாவை அழைக்கவும் நெல்சன் திட்டமிட்டுள்ளாராம்,