என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் இறுதி காட்சியில்,அடுத்த பாகத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இப்படத்துக்கு ‘புஷ்பா-3 தி ரேம்பேஜ்’ என பெயரிடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் சிக்கும் புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிலிருந்து தப்பித்தார்களா,இல்லையா? என்பதையும் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை புஷ்பா எப்படி பழி தீர்க்கிறார் என்பதையும் சொல்ல உள்ளனராம்.
புஷ்பா- 3ம் பாகம் ‘தி ரேம்பேஜ்’ உருவாகிறது!