இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ள நடிகை தமன்னா,கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார்.இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் இவர்களின் திருமணம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவித்துவிட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் . காதல் தோல்விக்காக தங்களது நண்பர்களுக்கு தனித்தனியாக இருவரும் விருந்து வைத்