சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, ஆர்யாவின் The Show people நிறுவனங்கள் அதிக பெருட் செலவில் தயாரிக்கும் படம் “ கடம்பன் “
படம் பற்றி இயக்குனர் ராகவாவிடம் கேட்டோம் ….
கடம்பன் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான ஆர்யா படமாக உருவாகி உள்ளது. ஆர்யா இப்படத்திற்காக தனது உடம்பை வருத்தி கடம்பனாகவே வாழ்ந்திருக்கிறார். இன்றைய நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களால் நம் உயிரான காட்டு வளம் அழிக்கப்படுவதை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் படம். காட்டின் வளர்ச்சியே அந்த நாட்டின் வளர்ச்சி என்பார்கள்.
ஒளிப்பதிவு – S.R.சதீஷ் குமார்
இசை – யுவன்சங்கர் ராஜா.