கணேஷ் வெங்கட்ராமன்-நடிகை நிஷாவுடன் திருமணம்!

அபியும் நானும் ,உன்னைப்போல் ஒருவன்,கோ,தீயாவேலை  செய்யணும் குமாரு,இவன்வேற மாதிரி, உள்பட பல படங்களில் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன், இவர் தற்போது,தனி ஒருவன்,அச்சாரம்.முறியடி,பள்ளிக்கூடம் போகாமலே உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்,இந்நிலையில் இன்று அவருக்கு தொலைக்காட்சி தொடரான மகாபாரதம் புகழ் நடிகை நிஷாவுடன் ‘ திடீர் ‘திருமண நிச்சயதார்த்தம் நடந்தது,இது காதல் திருமணம் தான் என்றும் ,விரைவில் கல்யாண தேதி அறிவிக்கப்படும் எனவும் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment