அபியும் நானும் ,உன்னைப்போல் ஒருவன்,கோ,தீயாவேலை செய்யணும் குமாரு,இவன்வேற மாதிரி, உள்பட பல படங்களில் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன், இவர் தற்போது,தனி ஒருவன்,அச்சாரம்.முறியடி,பள்ளிக்கூடம் போகாமலே உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்,இந்நிலையில் இன்று அவருக்கு தொலைக்காட்சி தொடரான மகாபாரதம் புகழ் நடிகை நிஷாவுடன் ‘ திடீர் ‘திருமண நிச்சயதார்த்தம் நடந்தது,இது காதல் திருமணம் தான் என்றும் ,விரைவில் கல்யாண தேதி அறிவிக்கப்படும் எனவும் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.