Sunday, October 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’!

admin by admin
October 25, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’ !

பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’: பிரத்யேகக் காணொளி வெளியானது!

என் மனதுக்கு நெருக்கமான ‘ஹைக்கூ’ !- நடிகை ஸ்ரீதேவி.

Arul Murugann Picture நிறுவனம் மற்றும் Dream Runway 26th Century சார்பில் க.இ.மணிகண்டன் என்கிற விமல் G இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’. இப்படத்தில் அமல் அஜித் நாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.
தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் தனது வீடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தற்போது ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தில்  கதாநாயகனாக நடிக்கிறார்.. நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரன் தம்பதிகளின் மகளான பிரியங்கா ராஜகுமாரன், இப்படத்தில் கதாநாயகியாக அமல் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அழகான காதல் கதையுடன், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. காதல், பொழுதுபோக்கு என ரசிகர்களைக் கவரும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பு மேற்பார்வையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட க.இ.மணிகண்டன் என்கிற விமல் G, அந்த அனுபவத்தின் அடிப்படையில் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கி வருகிறார். திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு அம்சங்களில் பெற்ற அனுபவத்தையும், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புத் திறனையும் பயன்படுத்தி, ரசிகர்களைக் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்குவதில் அவர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
இப்படத்தை செம்பர் V. முருகேசன் இயக்குகிறார். ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொள்கிறார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
admin

admin

Related Posts

பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும்  ‘கமல் ஸ்ரீதேவி’ !
News

பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’ !

by admin
October 25, 2026
பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’:  பிரத்யேகக் காணொளி வெளியானது!
News

பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’: பிரத்யேகக் காணொளி வெளியானது!

by admin
October 25, 2026
என் மனதுக்கு நெருக்கமான ‘ஹைக்கூ’ !- நடிகை ஸ்ரீதேவி.
News

என் மனதுக்கு நெருக்கமான ‘ஹைக்கூ’ !- நடிகை ஸ்ரீதேவி.

by admin
October 24, 2026
மலையாளத்தில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!
News

மலையாளத்தில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

by admin
October 24, 2026
நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல் பேசும் யோகி பாபுவின் சிங்காரம்!
News

நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல் பேசும் யோகி பாபுவின் சிங்காரம்!

by admin
October 24, 2026

Recent News

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’!

October 25, 2026
பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’:  பிரத்யேகக் காணொளி வெளியானது!

பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’: பிரத்யேகக் காணொளி வெளியானது!

October 25, 2026
என் மனதுக்கு நெருக்கமான ‘ஹைக்கூ’ !- நடிகை ஸ்ரீதேவி.

என் மனதுக்கு நெருக்கமான ‘ஹைக்கூ’ !- நடிகை ஸ்ரீதேவி.

October 24, 2026
மலையாளத்தில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

மலையாளத்தில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

October 24, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?