இயக்குனர் பித்தாக் புகழேந்தி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகனாக: துருவன் மனோ (பிரபல பின்னணி பாடகர் மனோ அவர்களின் மகன்)கதாநாயகியாக: மீனாட்சி கோவிந்தராஜ் நடித்துள்ளனர்..மேலும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில்
R K சுரேஷ், பாடகர் மனோஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர்..துணை கதாபாத்திரங்களில் முருகானந்தம், Vijay TV சரத், *R K வரதராஜ்*, ஜார்ஜ் விஜய், கபாலி விஷ்வந்த்,பாத்திமா பாபு ஆகியோறும் நடித்துள்ளனர்…
இந்த திரைபடத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Dr. A. மதியழகன் மற்றும் R.M. ராஜேஷ் இணைந்து தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது.