Friday, August 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

வடக்குப் பட்டி ராமசாமி. ( விமர்சனம்.) வதையா ,?

admin by admin
February 10, 2024
in Reviews
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“அந்த ராமசாமி இல்ல” என அழுத்தம் கொடுத்துச் சொன்னபோதே ஈரோட்டார் வெங்காயம்தான் என்று  சுளீர் என   நெத்திப் பொட்டில் அடி விழுந்தது. 

You might also like

ரசிகர்களை ஏமாற்றிய (விமர்சனம்!) ‘டாக்ஸிக்’!

‘அமரம்’ – விமர்சனம்!

இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!

மண்பானையை கடவுளாக்கி வணிகம் வளர்த்தார்கள் அந்த சிற்றூரில் .! கல்லில் சிலை வடித்து சாமியை கொண்டு வந்தால் என்ன,பானையில் கண் மூக்கு வரைந்து ஆத்தாளை கொண்டாடினால் என்ன ,சாமி தானே!!

பக்தியை காசாக்குவதில் நாயகன் சந்தானம் டாக்டரேட் வாங்கிய கில்லாடி . எந்த ரூபத்தில் எதிர்ப்பு வந்தாலும் அதற்கேற்றபடி தன்னை வளைத்துக்கொண்டு  லாபத்தை அதிகமாக்கிக் கொள்வார். உள்குத்து தெரிந்து கொண்டு வந்த தாசில்தார் தனக்கும் பங்கு வேண்டும் என்று புதிய ஐடியா கொடுத்தார். சந்தானம் அண்ட் கோ மறுக்கவே தாசில்தார் சதி செய்ய இருவரும் முட்டிக் கொள்வதுதான் கதை.

நகைச்சுவை முக்கியம் தலைவரே என்பதில் சந்தானம் மிகவும் தெளிவாக இருக்கிறார். மற்றவர்கள் ஏறி அடிக்க ஸ்பேஸ் அதிகம் கொடுத்து தன்னை முக்கிய புள்ளியாக மாற்றிக் கொண்டு விளையாடி இருக்கிறார். மாறன் ,சேசு உள்ளிட்ட லொல்லுசபா ஆட்கள் தூள் கிளப்பியிருக்கிறார்கள். அட நம்ம நிழல்கள் ரவியும் பக்க காமடி பண்ணி இருக்கிறார். இவரது போர்ஷன் ரசனையோ ரசனை !!ராணுவ அதிகாரியாக அவர் செய்கிற காமடி கதைக்கு ஊக்க மருந்தாக இருக்கிறது.

கதைக்கு கால் உண்டா என்று பாட்டிகள் நம்மிடம் சொல்லி நிறைய கதைகளை அவிழ் த்திருக்கிறார்கள். அதைப் போலத்தான் இந்த படத்தில் வருகிற மெட்ராஸ் ஐ மேட்டரும் !.இயக்குநர் கார்த்திக் யோகி நம்மை எப்படியும் சிரிக்க வைத்தாகவேண்டும் என்று விரதம் இருந்து சீன் பிடித்திருக்கிறார்.ஆனாலும் நம்ப முடியாத ரம்பம்.!

நாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்.இவரும் ஒரு காமடி பீஸ்.!

,எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, , நான் கடவுள் ராஜேந்திரன், ,பிரசாந்த், ஜாக்குலின், கல்கி எனப் படத்தில் கதிரறுப்பு ஆட்கள் இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தீபக், 

ஷான்ரோல்டன் இசை.

கிச்சு கிச்சு மூட்டாமலேயே சிரிக்க வைத்திருக்கிறார்கள்.அவ்வளவாக வதை  இல்லை.

–தேவிமணி.

Tags: கார்த்திக் யோகிசந்தானம்சேசுடி ஒன் பி.ஆர்.ஓ.நிழல்கள் ரவிமாறன்மேகா ஆகாஷ்வடக்குப் பட்டி ராமசாமி
admin

admin

Related Posts

ரசிகர்களை ஏமாற்றிய (விமர்சனம்!) ‘டாக்ஸிக்’!
Reviews

ரசிகர்களை ஏமாற்றிய (விமர்சனம்!) ‘டாக்ஸிக்’!

by admin
August 27, 2026
‘அமரம்’ – விமர்சனம்!
Reviews

‘அமரம்’ – விமர்சனம்!

by admin
August 27, 2026
இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!
Reviews

இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!

by admin
August 22, 2026
‘ப்யார் பிரேமா கல்யாணம்’ — ‘வீட்டோடு மாப்பிள்ளை’ படும் அவஸ்தையும்… மாமியார் ராதிகா சரத்குமாரின் ஆட்டமும்!
Reviews

‘ப்யார் பிரேமா கல்யாணம்’ — ‘வீட்டோடு மாப்பிள்ளை’ படும் அவஸ்தையும்… மாமியார் ராதிகா சரத்குமாரின் ஆட்டமும்!

by admin
August 21, 2026
ஒன் மேன் (ONE MAN) — தமிழ் சினிமாவின் அசாத்திய உலக சாதனை! – விமர்சனம்!
Reviews

ஒன் மேன் (ONE MAN) — தமிழ் சினிமாவின் அசாத்திய உலக சாதனை! – விமர்சனம்!

by admin
August 21, 2026

Recent News

‘மொத ராத்திரி’ தேவி க்கு ‘மவுசு’!    – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு!!

‘மொத ராத்திரி’ தேவி க்கு ‘மவுசு’! – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு!!

August 27, 2026
காஷ்மீர்  கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட  ’ஆபரேஷன் டிரால்’ !

காஷ்மீர் கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட ’ஆபரேஷன் டிரால்’ !

August 26, 2026
பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!

பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!

August 26, 2026
அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

August 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?