“கல்யாணமே வேணாம்யா! ஆனா ஆரவ் எனக்கு சப்போர்ட்” இது என்ன பாலிசி ஓவியா?

அரசியல்வாதி மாதிரி ஆகி விட்டார் பிக்பாஸ் ஓவியா. “வெளியில் இருந்து ஆதரவு தருவோம்” என உட்டாலக்கிடி அரசியல் பண்ணுவது மாதிரி “எனக்கு கல்யாணத்தில்  நம்பிக்கை கிடையாது ,அது வேண்டாம்னு நினைக்கிறேன்” என்கிறார்  . அதே சமயம்  “ஆரவ்வும் நானும் சமாதானம் ஆகி விட்டோம்,சண்டை கிண்டை எல்லாம் கிடையாது .எங்களுக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்கிற செய்தியெல்லாம் தப்பு “என்றும்சொல்கிறார்.”ஆரவ் என் நண்பர்.சப்போர்ட்டா  இருக்கார்.”என்கிற ஓவியாவை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. 

 

ஆரவ்.ஓவியாகல்யாணம்