கொதிக்கிறார் பாரதிராஜா! இளையராஜா விழா புறக்கணிப்பு.

சர்வம் தாளமயம்-

‘சதா’ சர்வமும்

தாள லயம், ராக ஆலாபனை,

ரசனை ரகளை-

இப்படி இசைப்பட வாழும் கலைஞர் ராஜீவ் மேனனின் படைப்பு.

நேற்று IR&ARR இணைவதைக் கூட

நேரில் காண இசைவில்லாமல்,

ஆனால் இசையோடு

இருக்க விரும்பி

‘சதா’ கண்டேன்.

சில தாளத்தில்

சிலிர்த்தேன்

சிலதில் கரைந்தேன்

பலதில் நிறைந்தேன்!

ஏன்? -கேட்டவர் பார்த்தீபன்.

நேற்றைய விழாவை அவர் புறக்கணிக்க ஒரு காரணம் இருந்தது. இன்றைய புறக்கணிப்புக்கு காரணமே தேவையில்லை.

இளையராஜா என்றால் பாரதிராஜா,வைரமுத்து இல்லாமலா?

பாரதிராஜாவினால் விழாவில் கலந்து கொள்ள இயலாது. பார்த்தீபனைப் போலவே இவரும் கொதித்துப் போயிருக்கிறார்.

 

இளையராஜா.பாரதிராஜாபுறக்கணிப்பு