சிமிட்டி சிங்காரியின் போதை ஏற்றும் முத்தம்.!

காதலர் தின விருந்தாக ஒரு அடார் லவ் !

கண்ணடித்து காதலை சொன்ன பிரியா வாரியாருக்கு படத்தில் ஒரு காட்சி. எதிர்பாராத முத்தம்.

உதடு தழுவிச் செல்கிறது.

மின்சாரம் பாய்ந்த உணர்வு

கண்கள் சொருகுகிறது.

உதடு பிரியலாமா,வேணாமா,?

இனம் புரியாத தவிப்பு.

இந்த காட்சியை அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள்.

அடார் லவ்காதலர் தினம்பிரியாவாரியர்