காதலர் தின விருந்தாக ஒரு அடார் லவ் !
கண்ணடித்து காதலை சொன்ன பிரியா வாரியாருக்கு படத்தில் ஒரு காட்சி. எதிர்பாராத முத்தம்.
உதடு தழுவிச் செல்கிறது.
மின்சாரம் பாய்ந்த உணர்வு
கண்கள் சொருகுகிறது.
உதடு பிரியலாமா,வேணாமா,?
இனம் புரியாத தவிப்பு.
இந்த காட்சியை அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள்.