சந்தானத்தின் கதாநாயகியின் ‘காத்தாடும் மேனி’ படம்!

சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் பார்த்தவர்களுக்கு அஷ்னா சாவேரியை அவ்வளவாக பிடிக்காது.ஆனால் “இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” அஷ்னாவை எல்லோருக்குமே பிடிக்கும்.

அந்தளவுக்கு தடை உடைத்து கவர்ச்சிக்கடை விரித்திருந்தார். ஆனாலும் பட வாய்ப்புகள் என்னவோ கைக்கு எட்டாமல் தொலைவிலேயே இருக்கிறது .

இதனால் புதிய கவர்ச்சிப்படங்களை இறக்கியிருக்கிறார். 

படத் தயாரிப்பாளர்களின் கண்களில் பட்டதா  இல்லியா என்பது தெரியவில்லை.

அஷ்னா சாவேரிகவர்ச்சி