சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் பார்த்தவர்களுக்கு அஷ்னா சாவேரியை அவ்வளவாக பிடிக்காது.ஆனால் “இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” அஷ்னாவை எல்லோருக்குமே பிடிக்கும்.
அந்தளவுக்கு தடை உடைத்து கவர்ச்சிக்கடை விரித்திருந்தார். ஆனாலும் பட வாய்ப்புகள் என்னவோ கைக்கு எட்டாமல் தொலைவிலேயே இருக்கிறது .
இதனால் புதிய கவர்ச்சிப்படங்களை இறக்கியிருக்கிறார்.
படத் தயாரிப்பாளர்களின் கண்களில் பட்டதா இல்லியா என்பது தெரியவில்லை.