விஜயசாந்திக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? மூச்!

வயதானாலும் சிங்கம் சிங்கம்தான்யா! 

மொத்த தெலுங்கு தேசமும் மூச்சடைத்துப் போய் இருக்கிறது..

மகேஷ்பாபுவுடன் ஒரு முக்கியக் வேடத்தில் நடிப்பதற்கு  விஜய சாந்தியை அணுகி இருக்கிறார்கள்..

ஒரு கையை விரித்து உதய சூரியனைக் காட்டியிருக்கிறார்.

ஐந்து கோடி ! மறு பேச்சில்லை. உடனே ஒத்துக் கொண்டு விட்டார்கள்.

ரிட்டையர் ஆனாலும் இப்படி வாங்க இங்கு யார் இருக்கா?

5 கோடிமகேஷ்பாபுவிஜயசாந்தி