
வயதானாலும் சிங்கம் சிங்கம்தான்யா!
மொத்த தெலுங்கு தேசமும் மூச்சடைத்துப் போய் இருக்கிறது..
மகேஷ்பாபுவுடன் ஒரு முக்கியக் வேடத்தில் நடிப்பதற்கு விஜய சாந்தியை அணுகி இருக்கிறார்கள்..
ஒரு கையை விரித்து உதய சூரியனைக் காட்டியிருக்கிறார்.
ஐந்து கோடி ! மறு பேச்சில்லை. உடனே ஒத்துக் கொண்டு விட்டார்கள்.












