கங்கனாவின் கவர்ச்சிக் கணக்கு என்ன?

வட இந்திய நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது முக்கால் நிர்வாணம். மேலை நாட்டின் நாகரீக தாகம்-தாக்கம் அவர்களுக்கு அதிகம்.

நமக்கு ஆபாசமாக தெரிவது அவர்களுக்கு அழகாக இருக்கிறது.

நடிகை கங்கனாவுக்கு அழகான சுருட்டை முடி!தாராளமான நெக் லைன் மேலாடை. இதுதான் கணக்கு.

மலைக்க வைக்கும் இளமையை மறைவாக காட்டுகிற சாமர்த்தியம் வட இந்திய நடிகைக்க;ளுக்கு இருக்கிறது. 

குறிப்பாக பிரியங்காசோப்ரா,கங்கனா,கத்ரினா இவர்களை சொல்லலாம்.

படத்தைப் பாருங்கள் இளமை காத்தாடுவதை!

 

கங்கனாகவர்ச்சி