வட இந்திய நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது முக்கால் நிர்வாணம். மேலை நாட்டின் நாகரீக தாகம்-தாக்கம் அவர்களுக்கு அதிகம்.
நமக்கு ஆபாசமாக தெரிவது அவர்களுக்கு அழகாக இருக்கிறது.
நடிகை கங்கனாவுக்கு அழகான சுருட்டை முடி!தாராளமான நெக் லைன் மேலாடை. இதுதான் கணக்கு.
மலைக்க வைக்கும் இளமையை மறைவாக காட்டுகிற சாமர்த்தியம் வட இந்திய நடிகைக்க;ளுக்கு இருக்கிறது.
குறிப்பாக பிரியங்காசோப்ரா,கங்கனா,கத்ரினா இவர்களை சொல்லலாம்.
படத்தைப் பாருங்கள் இளமை காத்தாடுவதை!