டைரக்டர் சங்கத் தலைவர் பாரதிராஜா.!

இன்று காலையில் வட பழனியில் இருக்கும் ஒரு தியேட்டரில் இயக்குநர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக இயக்குநர் இமயம் பாரதிராஜாவை ஒரு மனதாக தேர்வு செய்தார்கள். மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜூலை 14 -ம் தேதி நடக்கிறது..

டைரக்டர் சங்கத்தேர்தல்பாரதிராஜாபொதுக்குழு