
இன்று காலையில் வட பழனியில் இருக்கும் ஒரு தியேட்டரில் இயக்குநர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக இயக்குநர் இமயம் பாரதிராஜாவை ஒரு மனதாக தேர்வு செய்தார்கள். மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜூலை 14 -ம் தேதி நடக்கிறது..












