“நரகத்துக்குப் போங்கடா!”-சினிமாப் போலிகளை வெளுக்கும் கங்கனா!

செம தில்லு வேணுங்க ..கங்கனா ரனாவத் மாதிரி பேசுறதுக்கு,!

ஜெயலலிதா கேரக்டருக்கு சரியான ஆளுதான்.!

இவர் நடித்து வெளிவருகிற ‘ஜட்ஜ்மென்ட் ஹை க்யா’ என்கிற படத்தைப் பற்றி பாலிவுட்டில் பலவிதமான கமெண்ட்ஸ்கள். படம் எடுபடாது. ஊத்திக்கும் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

கங்கனா காதுக்கு வராமல் இருக்குமா?

“போங்கடா சாட்டான்களா!  மக்கள் என்னை நம்புகிறார்கள்.ஜனங்க நம்பிக்கை வெச்சிருக்காங்க.எனது நடிப்பு என்னுடைய பெர்சனால்டி எனக்கு நம்பிக்கை தருது. இந்த இண்டஸ்ட்ரியில் இருக்கிற சிலபேர் நரகம்தான் போவாய்ங்க.” என்கிறார்.

கங்கனாஜட்ஜ்மென்ட் ஹை க்யாநரகம் போங்கடா